×

சென்னை வில்லிவாக்கத்தில் லஞ்சம் வாங்கியதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி சஸ்பெண்ட்

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் ஜெயகுகன் என்பவரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரை அடுத்து தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai , Election Commissioner,Suspended,bribing ,Chennai
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...