×

ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சுகுமாருக்கு சொந்தமான கிடங்கில் ரூ. 84 லட்சம் பறிமுதல்!!

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சுகுமாருக்கு சொந்தமான கிடங்கில் ரூ. 84 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வேட்பாளர் சுகுமாருக்கு வாக்கு கேட்டு அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதாக வந்த தகவலை அடுத்து கிடங்கில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 3 பைகளில் இருந்த பணக்கட்டுகளை கைப்பற்றி போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சுகுமாருக்கு சொந்தமான கிடங்கில் ரூ. 84 லட்சம் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : Ranipet ,Sukhumar ,RANIPETTE ,RANIPETTA ,Ranipett ,
× RELATED பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற தாய், மகள் கல்லூரியில் சேர முடிவு