×

பாமக , அதிமுக நிர்வாகிகளை கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்த வடுவூர் பகுதி மக்கள்!

கீழ்வேளூர் : கீழ்வேளூர் தொகுதிக்கு உட்பட்ட வடுவூர் கிராமத்தில் அதிமுக, பாமக நிர்வாகிகள் வாக்கு சேகரிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பாமக மற்றும் அதிமுக நிர்வாகிகளை கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பட்டா, சாலை மற்றும் குடிநீர் வசதி செய்து தரவில்லை என்று கூறி கிராம மக்கள், தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி, அதிமுக நிர்வாகிகளை திருப்பி அனுப்பினர். …

The post பாமக , அதிமுக நிர்வாகிகளை கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்த வடுவூர் பகுதி மக்கள்! appeared first on Dinakaran.

Tags : Vaduvur ,BMC ,AIADMK ,Kilivelur ,Kilivelur Constituency ,Dinakaran ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...