×

மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் ஏப்ரல் 8-ம் தேதி தேர்தல் பரப்புரை செய்கிறார்

டெல்லி: மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் நாகப்பட்டினத்தில் ஏப்ரல் 8-ம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட உள்ளார். கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் ஏப்ரல் 14-ம் தேதி பிரகாஷ் காரத் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மதுரையில் ஏப்ரல் 5-ம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுப்படுகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prakash Karat ,Marxist , Marxist politburo,member,Prakash Karat,campaigning on April 8
× RELATED மென்மையான போக்கை கடைபிடிப்பதால் கோழை...