×

அதிமுக கூட்டணியில் தஞ்சை தொகுதியில் தா.ம.கா சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டி : ஜி.கே.வாசன் அறிவிப்பு

சென்னை : மக்களவ தேர்தலில் அதிமுக கூட்டணியில் தஞ்சை தொகுதியில் தா.ம.கா சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக என்.ஆர்.நடராஜன் உள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : NT Natarajan ,constituency ,Tanjore ,DMK ,Jaffna ,announcement ,GK Vasan , Lok Sabha election, AIADMK, Tanjore block, TMC, NRNadarajan, GK Vasan
× RELATED சமத்துவபுரம் அமையும் இடத்தில்...