பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முதன் முதலில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியவன் நான் தான் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். மேலும் தேர்தல் நேரத்தில், இதுபோன்று தனக்கு எதிராக அவதூறு பரப்பப்படுகிறது எனவும் கூறினார். நான் கூறிதான் பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்தார் எனவும், வழக்கில் தொடர்புடையவர்களை காப்பாற்ற முயற்சிக்கவில்லை எனவும் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
