×

சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது பஞ்ச்குலா நீதிமன்றம்

ஹரியானா: சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பை மார்ச் 14ம் தேதிக்கு ஹரியானா பஞ்ச்குலா நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 2017 பிப்.18-ல் டெல்லி-லாகூர் சம்ஜவுதா ரயிலில் குண்டுவெடித்து 68 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்த வழக்கை தேசிய புலனாய்வு முகாமை விசாரித்து 2011ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதையடுத்து சாமியார் அசீமானந்த் உள்பட 5 பேர் மீது ரயில் குண்டுவெடிப்பு வழக்கு தொடரப்பட்டது. 12 ஆண்டுக்கு பின் பன்ச்குலா என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,Panchkula ,Samjhauta , samjhauta express , blast, verdict, Panchkula court
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...