×

கடந்த ஆண்டில் மட்டும் சென்னையில் சாலை விபத்தில் 1297 பேர் உயிரிழந்துள்ளனர்: ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை: கடந்த ஆண்டில் மட்டும் சென்னையில் சாலை விபத்தில் 1297 பேர் உயிரிழந்துள்ளனர் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். மேலும் இதில் 792 பேர், இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர் எனவும், இவர்களில் 769 பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்தவர்கள் எனவும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road accident ,Chennai , Last ,1297 people,died,road accident , Chennai
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 சாலை...