×

கனிம நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக இருந்த மகேஷ் காசிராஜன் சிப்காட் இயக்குனராக நியமனம்

சென்னை: கனிம நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக இருந்த மகேஷ் காசிராஜன் சிப்காட் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சிப்காட் மேலாண் இயக்குனராக இருந்த ஸ்ரீனிவாசன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mahesh Kozhirajan ,Sippot ,miner company , Mahesh Kajarajan, Sipkot, director
× RELATED ‘சிப்காட்’ ஆன்லைன் போர்ட்டல் அறிமுகம்