×

இந்தியா சுட்டு வீழ்த்திய பாகிஸ்தானின் எப்.16 ரக விமானத்தின் பாகங்களை காட்டினர் முப்படை அதிகாரிகள்

டெல்லி ன்:அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் எப்.16 ரக விமானத்தை இந்திய விமானம் சுட்டு வீழ்த்தியது. எப்-16 ரக விமானத்தில் மட்டுமே வைக்க கூடிய வெடிகுண்டுவின் பகுதி கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். இந்தியா சுட்டு வீழ்த்திய பாகிஸ்தானின் எப்.16 ரக விமானத்தின் பாகங்களை செய்தியாளர்களிடம் முப்படை அதிகாரிகள் காட்டினர்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan ,India , Indian Air Force, Abhinanthan
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...