×

முப்படை அதிகாரிகள் மாலை 7 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களுடன் சந்திப்பு

டெல்லி: முப்படை அதிகாரிகள் மாலை 7 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில் டெல்லியில் 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த முப்படை அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு இரவு 7 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : journalists ,Delhi , Three ,officers, meeting,journalists,Delhi, 7 pm
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு