×

மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே 3.15க்கு மணிக்கு விளக்கம்

ஸ்ரீநகர் : மிக்-21 பிஸான் போர் விமானத்தை எடுத்துச் சென்ற விமானி அபினந்தன் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விமானி அபினந்தன் காணாமல் போனது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே பிற்பகல் 3.15க்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijay Gokhale , Federal Secretary of State, Vijay Gokhale, Pilot Abinanthan
× RELATED சீனா - தமிழகம் உறவு வலுப்படும்; பிரதமர்...