×

பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: பஞ்சாப் மாநிலத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

சண்டிகர்: பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. விமானநிலையம், ரயில்நிலையம், பேருந்து நிலையங்களில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : terror camps ,province ,Punjab , Attack on terrorist camps, Punjab state, police security
× RELATED இலங்கை கார் பந்தய விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாப பலி, 23 பேர் படுகாயம்