×

பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் :மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

சென்னை : பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் மார்ச் 1ல் கன்னியாகுமரில் பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கூறிய அவர், திட்டங்களை தொடக்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டாம் என்று வைகோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMDK ,Ponnarathakrishnan ,coalition ,BJP ,Central , BJP, coalition, pon.Radakrishnan, confidence, oh pannir ramvam
× RELATED தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது!!