×

91-வது ஆஸ்கர் விருது விழா: சிறந்த ஆடை வடிவமைப்பாளர் 'ரூத் கார்ட்டர்' (BlackPanther)

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது பிளாக் பேந்தர் படத்திற்காக ரூத் கார்ட்டருக்கு வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ruth Carter ,BlackPanther , Oscar Award,
× RELATED காளான் சாப்பிட்ட 3 பேர் பரிதாப பலி: மேலும் ஒன்பது பேர் அட்மிட்