×

இன்று நடைபெற்ற வாக்காளர் சிரி பார்ப்பு முகாமில் 2,31,231 விண்ணப்பங்கள் பெறப்பட்டன

சென்னை: இன்று நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல் முகாமில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 231 விண்ணப்பங்கள் பெறப்பட்டன என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். மேலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல் முகாம் இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : camp ,Voters Siri Prevention , 2,31,231 ,applications ,received, Voters Siri Prevention,camp today
× RELATED தஞ்சாவூரில் செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்