×

திமுக கூட்டணியில் விருப்பமான தொகுதிகளை கேட்டுள்ளோம்... ஜவாஹிருல்லா பேட்டி

சென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் விருப்பமான தொகுதிகளை கேட்டுள்ளோம் என்று திமுகவுடனான பேச்சுவார்த்தைக்கு பின் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி அளித்துள்ளார். தொகுதிப் பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. மேலும் இன்னும் 2 நாளில் இறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,coalition ,interview ,Jawaharloo , volunteer seats , DMK coalition, Jawaharloo
× RELATED சாலை விபத்தில் படுகாயமடைந்த திருமழிசை திமுக பேரூராட்சி தலைவர் காலமானார்