×

உடுமலை அருகே சுற்றிதிரிந்த சின்னதம்பி யானை லாரியில் ஏற்றப்பட்டது

திருப்பூர் : உடுமலை அருகே சுற்றிதிரிந்த சின்னதம்பி யானை இரண்டாவது முறையாக பிடிபட்டுள்ளது. மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை 2 கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து யானையை வரகளியாறு முகாமில் விட வனத்துறையினை் திட்டமிட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hills ,Udumalai , Chinnathambi Elephant, Forest Department, Kumki Elephant, Vallakirai Camp
× RELATED வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும்...