×

கெலவரப்பள்ளி அணையில் 2ம் போக புன்செய் பாசனத்திற்கு பிப்ரவரி 17ம் தேதி முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவு

கிருஷ்ணகிரி : ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் 2ம் போக புன்செய் பாசனத்திற்கு பிப்ரவரி 17ம் தேதி முதல் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 17ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை 90 நாட்களுக்கு சுழற்சி முறையில் நீர் திறக்க முதல்வர் உத்தரவிடப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பதன் மூலம் ஓசூர் வட்டத்தில் 800 ஏக்கர் நிலங்கள் பாசன் வசதி பெறும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Kelavarapalli Dam , Krishnagiri, Kelavarapalli, Dam, February, Chief Minister, Order
× RELATED முதல்வராக சந்திரபாபு பதவியேற்க உள்ள...