×

டெல்லி கரோல்பாக்கில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மீண்டும் தீ விபத்து

டெல்லி: டெல்லி கரோல்பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் தீயில் கருகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  17-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஓட்டலில் மீண்டும் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fire ,star hotel ,Karol Bagh ,Delhi , Delhi carolfak, artyth palace, fire accident
× RELATED கறம்பக்குடி அருகே வீட்டிற்குள்...