×

சினி மோட்டோகிராப் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்த பிரதமர் மோடிக்கு நன்றி... திரைப்பட தயாரிப்பாளர்கள்

சென்னை: சினி மோட்டோகிராப் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்த பிரதமர் மோடிக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஒற்றைச்சாளர முறையை ஏற்படுத்தி தமிழ்த் திரைத்துறை பலனடைய வழி அமைத்ததற்கும் திரைப்பட தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்தனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,filmmakers , Thanks , Prime Minister Modi ,Cinematograph Act,filmmakers
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...