×

ஜாக்டோ-ஜியோ போராட்டம் எதிரொலி : தஞ்சை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் மூடல்

தஞ்சை : ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான ஆரம்ப, நடுநிலை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தில் 30 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் 1200 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் திரும்பி சென்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : schools ,areas ,Cuddalore ,Tanjore , Jacotto-Geo Struggle, Tanjai, Cuddalore, Schools Closure
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...