×

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தீ விபத்து

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வங்கியின் முதல் தலத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fire accident ,Indian Overseas Bank ,Chennai Cheppad , Chennai, Indian Overseas Bank, Fire Accident
× RELATED 2023-24 நிதியாண்டில் 43.90 சதவீதம் உயர்வு;...