×

ஏற்கனவே அறிவித்தபடி வரும் 22ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்

சென்னை: ஏற்கனவே அறிவித்தபடி வரும் 22ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : strike ,Jokto Geo Coordinator , Strike, jakto Geo, coordinator mayavan
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து