சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

சென்னை: சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது என தீவுத்திடலில் நடைபெறும் அரசு பொருட்காட்சியை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இந்தியாவின் மருத்துவ தலைநகரான தமிழகத்துக்கு பெருமளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர் என பழனிசாமி தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை...