×

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து குறைந்ததால் பொதுமக்கள் குளிக்க அனுமதி: வனத்துறை அறிவிப்பு

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து குறைந்ததால் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கபடுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 19 நாட்களாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : public ,Manimutharu , water decreases,manimuttaru Falls,public,bath,Forest Department,Announcement
× RELATED பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பதை...