×

ஜெயலலிதா மறைவுக்குப் பின் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே பேசிய வீடியோ வெளியீடு

சென்னை : ஜெயலலிதாவுக்கு மருத்துவ சிகிச்சை தந்தது பற்றி 2017 பிப்.6-ல் ரிச்சர்ட் பீலே பேசியபோது ரகசியமாக பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஜெ.வுக்கு அறுவை சிகிச்சை செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக ஒருவரிடம் ரிச்சர்ட் பீலே கூறுகிறார். அப்போது ஜெ.வுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தாங்கள் கூறியதாகவும் பீலே விளக்கம் அளித்துள்ளார். மேலும் சிகிச்சைக்காக ஜெயலலிதா வெளிநாடு செல்ல விரும்பவில்லை என்றும் அறுவை சிகிச்சை வேண்டாம் என்றும் கூறிவிட்டதாக மருத்துவர் பீலே தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Richard Pele ,London ,death ,Jayalalitha , London doctor Richard Pele's, video release
× RELATED வேறு தேதிக்கு டிக்கெட் மாற்றித்...