×

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி: புஜாரா அசத்தல் சதம்.. ஆட்டநேர முடிவில் இந்தியா 303/4

சிட்னி: சிட்னியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்துள்ளது. அபாரமாக ஆடிய புஜாரா சட்டமடித்தார். புஜாரா 250 பந்துகளில் 130 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 58 பந்துகளில் 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Test ,Australia ,Bajara ,India ,game , 4th Test,Australia,Pujara,century,India,day 1,INDvsAUS
× RELATED தாய்ப்பால் விற்பனை புகார்:...