×

தேனி மாவட்டம் போடிநாயக்கனுர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனுர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். திமுக வேட்பாளர்கள் போடி – தங்கத்தமிழ்ச் செல்வன், பெரியகுளம் – சரவணகுமார், கம்பம் – ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆதரவாக  வாக்கு சேகரித்து வருகிறார். தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி உளறி வருகிறார். 3 முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் தேனிக்கு எதாவது செய்துள்ளாரா? என்று மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்….

The post தேனி மாவட்டம் போடிநாயக்கனுர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை appeared first on Dinakaran.

Tags : Theni District Bodinayakkanur Constituency ,G.K. Stalin ,Theni ,Theni District Bodinayakkanur ,Djagagam ,Badinayakkanur ,Djagam ,Bodi ,Theni District ,Bodinayakkanur ,B.C. ,
× RELATED தேனி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை