வேளச்சேரி பறக்கும் ரயில் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை அமைச்சருக்கு திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம்
தொகுதிக்கு அடிப்படை வசதி: ஐட்ரீம்ஸ் மூர்த்தி உறுதி
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு: கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பட்டியலும் வெளியாகிறது
கலசபாக்கம் தொகுதியில் வாக்கு சேகரிப்பு இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்-திமுக வேட்பாளர் பெ.சு.தி. சரவணன் உறுதி
திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 8 பிரிவுகளில் மீது வழக்குப்பதிவு
இஸ்லாமியர்களுக்கு உருது பள்ளி: கே.பி.சங்கர் வாக்கு சேகரிப்பு
ஒன்றிய பாஜ அரசு பெண்களின் நலனுக்கு எதுவும் செய்யவில்லை : திமுக எம்.பி. கனிமொழி பேச்சு
33வது வார்டு திமுக வேட்பாளர் குணசுந்தரி குட்டி மோகனை ஆதரித்து சுதர்சனம் எம்எல்ஏ தீவிர பிரசாரம்
புழுதிவாக்கத்தில் மகப்பேறு மருத்துவமனை அமைத்து தருவேன்: திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டன் வாக்குறுதி
அர்த்தநாரீஸ்வரர் குளம் சீரமைப்பு: தா.மோ.அன்பரசன் பெருமிதம்
ஈரோடு அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டு திமுக வேட்பாளர் மாரடைப்பு காரணமாக மரணம்
சட்ட மன்ற தோர்தலில் 13 முறை வெற்றி பெற்ற வரலாறு கலைஞருக்கு மட்டுமே உண்டு: எம்எல்ஏ சுந்தர் பேச்சு
சென்னை 136வது வார்டில் திமுக இளம் வேட்பாளர் வெற்றி
திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் ஆவடி நாசர் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு
நீட் தேர்வை திணிக்காதீர்கள் என்று ஜெயலலிதாவே சொன்ன பிறகும் ஒன்றிய பாஜ அரசுக்கு பல்லக்கு தூக்க உங்களுக்கு உடல் கூசவில்லையா? பிரசார கூட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
மசோதா மீது முடிவெடுக்க ஆளுநருக்கு கால நிர்ணயம்’: மாநிலங்களவையில் இன்று தனிநபர் மசோதா தாக்கல் செய்கிறார் திமுக எம்.பி. வில்சன்..!!
தேனி மாவட்டம் போடிநாயக்கனுர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை
திமுக ஆட்சிக்கு வந்தால் நகரப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம்..! பெண்கள் தான் அரசு நகரப்பேருந்துகளின் உரிமையாளர்கள்: உதயநிதி ஸ்டாலின் பரப்புரை
பொன்னேரி நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் தற்கொலை
கரூர் மாவட்டம் புலியூரில் பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் திமுகவை சேர்ந்த புவனேஸ்வரி