×

தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் திடீர் டெல்லி பயணம்

சென்னை: தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். டெல்லியில் நாளை மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் நரேந்திர தோமர் ஆகியோரை இரு அமைச்சர்களும் சந்திக்க உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ministers ,Tamilnadu ,Velumani ,Thondaman ,Delhi , Minister Velumani, Minister Thangamani, will travel to Delhi
× RELATED மீன்பிடிக்க நீர் நிலைகளில் தண்ணீர்...