×

இந்தியாவிலேயே பாதுகாப்பு நிறைந்த மாநகரமாக சென்னை விளங்குகிறது: ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை: இந்தியாவிலேயே பாதுகாப்பு நிறைந்த மாநகரமாக சென்னை விளங்குவதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 10,247 சிசிடிவிகளின் இயக்கத்தை தொடக்கி வைத்தபின் பேசிய அவர் இதை தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,India , AK Viswanathan, Chennai, CCTV
× RELATED ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை