×

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இன்று முதல் சிறப்பு மலைரயில் சேவை துவக்கம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இன்று முதல் வாரந்தோறும் சிறப்பு மலைரயில் சேவை துவங்கப்பட்டது. மேட்டுப்பாளையத்திலிருந்து 130 பயணிகளுடன் மலைரயிலானது இன்று காலை குன்னூர் புறப்பட்டு சென்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Special Mt ,Mettupalayam-Coonoor , Mettupalayam-Coonoor,start,special,mountain railway service,today
× RELATED மேட்டுப்பாளையம்-குன்னூர்...