×

சென்னை தேனாம்பேட்டையில் நெல் ஜெயராமன் உடலுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அஞ்சலி

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் நெல் ஜெயராமன் உடலுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அஞ்சலி செலுத்தினர். நெல் ஜெயராமன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும் நெல் ஜெயராமனின் மறைவு விவசாயிகளுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என அமைச்சர் காமராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kamaraj Anjali ,Nell Jayaraman ,Chennai , Food Minister Kamaraj,homage,body,Nel Jayaraman,Chennai,Teynampet
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்