×

டிஎம்எஸ் - வண்ணாரபேட்டை மெட்ரோ ரயில் திட்ட பணிகளை பார்வையிட்டார் அமைச்சர் எம்.சி.சம்பத்

சென்னை: சென்னை டிஎம்எஸ் - வண்ணாரபேட்டை இடையே நடைபெறும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை அமைச்சர் எம்.சி.சம்பத் பார்வையிட்டார். மேலும் அதனை தொடர்ந்து டிஎம்எஸ் - வண்ணாரபேட்டை வழித்தடத்தில் முதல் நாளாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MMS Sambath Minister ,TMS-Wasarpet , MMS Sambath,Minister,visited,TMS-Wasarpet, Metro Rail project
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...