×

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர்: எம்.பி.கனிமொழி புகழாரம்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல என ஜெயலலிதாவுக்கு கனிமொழி புகழாரம் சூட்டியுள்ளார். ஜெயலலிதாவின் இறுதி நாட்களில் அவரது மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayalalithaa , M.P.kanimoli,praise,Jayalalitha
× RELATED அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து...