×

குறை கூறுவது சுலபம், நிறைவு செய்வது கடினமான வேலை : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை; கஜா புயல் நிவாரணப் பணிகளை குறைகூறும் கமல் போன்றவர்கள், நேரில் அங்கு சென்று பார்வையிட வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் குறை கூறுவது சுலபம், நிறைவு செய்வது கடினமான வேலை எனவும் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Minister Chengottayan , Relief work, Minister Chengottiyan
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...