×

அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்

கலிபோனியா: அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார். ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் அவருக்கு வயது 94. இவர் அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : George Herbert Walker Bush ,US , Former ,US President, George Herbert Walker Bush ,died
× RELATED அமெரிக்காவில் தனது வீட்டில் புகுந்த...