×

அமெரிக்காவில் தனது வீட்டில் புகுந்த திருடர்களை பிடிக்க முயன்றபோது சுடப்பட்டத்தில் ஹாலிவுட் நடிகர் உயிரிழப்பு

அமெரிக்கா: அமெரிக்காவில் தனது வீட்டில் புகுந்த திருடர்களை பிடிக்க முயன்றபோது சுடப்பட்டத்தில் ஹாலிவுட் நடிகர் உயிரிழந்துள்ளார். திருடர்கள் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்த ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் (37) உயிரிழந்துள்ளார். தனது காரில் இருந்த கருவியை திருட முயன்ற திருடர்களை பிடிக்க முயன்றபோது சுடப்பட்டத்தில் நடிகர் உயிரிழந்தார். ஜெனரல் ஹாஸ்பிட்டல் என்ற தொலைக்காட்சி தொடரில் பிராண்டோ கார்பின் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜானி.

The post அமெரிக்காவில் தனது வீட்டில் புகுந்த திருடர்களை பிடிக்க முயன்றபோது சுடப்பட்டத்தில் ஹாலிவுட் நடிகர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Hollywood ,US ,America ,Johnny Wachter ,
× RELATED கடந்த 3 ஆண்டுகளில் கல்விக்காக...