×

இளையவர்களை குறிவைத்து ஆன்லைனில் பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன : காவல் ஆணையர் விஸ்வநாதன்

சென்னை : இளையவர்களை குறிவைத்து ஆன்லைனில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்படி தங்களது வங்கி கணக்கின் ஓடிபி எண்ணை யாரிடமும் பகிரக்கூடாது என்றும், சைபர் குற்றப்பிரிவின் கீழ் 10,254 மனுக்கள் பெறப்பட்டு 399 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vishwanathan ,youngsters , Youngsters, online fraud, police commissioner Vishwanathan
× RELATED தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில்...