×

தேனி-கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தேனி: தேனி-கம்பம் அருகே சுருளி அருவியில் 2 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Suruli Falls ,Theni-Pallam , Tourists,allowed,visit,Suruli Falls,Theni-Pallam
× RELATED சுருளி அருவியில் குறைந்த நீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்