×

பொள்ளாச்சியில் போக்குவரத்து பாதிப்பு

கோவை: பொள்ளாச்சி அடுத்த அட்டகட்டியில், 16வது கொண்டை ஊசி வளைவில், பாறை விழுந்துள்ளதால் தற்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

The post பொள்ளாச்சியில் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Coimbatore ,Attakati ,16th ,Kondai needle ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார...