×

சுற்றுலா தலங்களுக்கு செல்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள்

சென்னை: ஊட்டி, கொடைக்கானல், தேக்கடி, தென்காசி, ஒகேனக்கல் பகுதிக்கு செல்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக இருக்க மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது. நாளை முதல் 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தேவையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

The post சுற்றுலா தலங்களுக்கு செல்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,State Disaster Management Department ,Ooty ,Kodaikanal ,Thekkady ,Tenkasi ,Okanagan ,Dinakaran ,
× RELATED குன்னூர், ஊட்டியில் குவிந்த சுற்றுலா...