×

உள்துறை இணைச்செயலர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் மத்தியக்குழு இன்று வருகை

சென்னை: உள்துறை இணைச்செயலர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் மத்தியக்குழு இன்று வருகிறது. டேனியல் ரிச்சர்ட் தலைமையில் சென்னை வரும் குழுவில் 7 அதிகாரிகள் இடம் பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது. ஆர்.பி.கவுல், பி.கே.ஸ்ரீவஸ்தவா, மாணிக்க சந்திர பண்டித், வந்தனா சிங்கால் ஆகியோர் குழுவில் இடம்பெறுவர். மத்தியக்குழு உறுப்பினர்கள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் அறிக்கை விடுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Daniel Richard ,Central Committee , Home Coordinator, Central Committee
× RELATED பாஜக மாநில மையக்குழு கூட்டம்: தொகுதிப்...