×

டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு

மதுரை: டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியில் நீதிமன்ற உத்தரவை மீறி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக வழக்கு தொடரப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : C Vijayapraskar ,Tribune Ramasamy , Tribic Ramasamy, Case, Minister CV Vijayapaskar, Opponent
× RELATED விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலை...