நாய்கறி குறித்து விசாரிக்க தனிப்படை ஜோத்பூர் விரைகிறது: எஸ்.பி.லூயிஸ் அமுதன் தகவல்

சென்னை: நாய்கறி குறித்து விசாரிக்க தனிப்படை ஜோத்பூர் விரைகிறது என்று ரயில்வே பாதுகாப்புப்படை எஸ்.பி.லூயிஸ் அமுதன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாமிசம் என்று அனுப்பப்படும் பார்சல்களை சோதனையிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: