×

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மனைவி கிம் ஜங்-சூக் - பிரதமர் மோடி சந்திப்பு

டெல்லி : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் தீபஉற்சவம் நடைபெறுகிறது. இந்த பிரமாண்டமான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்கிறார். இதற்காக சிறப்பு விமானம் மூலம் நேற்றிரவு டெல்லி வந்து சேர்ந்த கிம் ஜங்-சூக் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kim Jong ,Modi ,South Korean ,Moon Ji , South Korean First Lady Kim Jung
× RELATED தென் கொரிய எல்லைப்பகுதியில் ராட்சத...