×

சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் மரணம்

திண்டுக்கல்: சின்னத்திரை நடிகர் விஜயராஜ்(43) மாரடைப்பால் பழனியில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்துள்ளார். மெட்டிஒலி, நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட நாடகங்களில் விஜயராஜ் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijayaraj , Actor Vijayaraj, dies ,heart attack
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற...