×

தொழில்நுட்ப மோகத்தால் ஏற்படும் பாதிப்பை 2.0 திரைப்படம் விளக்கும் : நடிகர் ரஜினிகாந்த்

சென்னை : 2.0 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தரும் என்று நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக கூறியுள்ளார். சென்னை சத்தியம் திரையங்களில் நடைபெற்ற 2.0 திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இந்தியாவின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்குநர் சங்கர் என்று கூறியுள்ளார். தொழில்நுட்ப மோகத்தால் ஏற்படும் பாதிப்பை 2.0 திரைப்படம் விளக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajinikanth , Technology, 2.0 film, actor Rajinikanth
× RELATED அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க ரஜினி மறுப்பு..!!