×

ஜோயாலுக்காஸ் தீபாவளி பரிசுத்திருவிழா

சென்னை: ஜோயாலுக்காஸ் நிறுவனம் தீபாவளி பரிசு திருவிழாவை தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியா முழுவதும் நடத்துகிறது. இதன்படி, ஜோயாலுக்காஸில் நகை வாங்குவோருக்கு வீட்டு உபயோக பொருட்கள் நிச்சய பரிசாக கிடைக்கும். குளிர்சாதன பெட்டி, வாஷிங்மெஷின், டிவி, கிளாஸ்டாப் காஸ் ஸ்டவ், மைக்ரோவேவ் அவன் உள்ளிட்ட பிரபல பிராண்டுகளின் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும். ஜோயாலுக்காஸ் கோல்டன் தீபாவளி ஆபர் குறிப்பிட்ட மாநிலங்களிலும், தீபாவளி பரிசுத்திருவிழா தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களிலும் வழங்குகிறது.

பரிசுகளை தாண்டி ஒவ்வொரு நகைகளுக்கும் ஓராண்டு இலவச இன்சூரன்ஸ், ஆயுட்கால இலவச பராமரிப்பு, பைபேக் கியாரண்டி ஆகியவையும் உண்டு என ஜோயாலுக்காஸ் குழுமத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜோய் ஆலுக்காஸ் தெரிவித்தார். தீபாவளி பரிசுத்திருவிழா சலுகைதென்னிந்தியாவின் அனைத்து ஷோரூம்களிலும் 11 நவம்பர் வரை கிடைக்கும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival , Joyalukas, Deepavali
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...